தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: மத்திய நிதி அமைச்சகம்

டெல்லி: தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.6,426 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில் இந்த ஆண்டு 7% அதிகரித்துள்ளது.

Related Stories:

>