மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் 50% கட்டணத்தை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்க சாவடிகளில் 50% கட்டணத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயார்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Related Stories: