திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தயாநிதி மாறன் எம்பி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தயாநிதி மாறன் எம்பி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனை மட்டுமே தம் லட்சியமாகக் கொண்டு, அயராது பாடுபடும் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ்ந்திட, வாகைகள் சூடிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!. இந்நாளில், தமிழகம் தலைநிமிரவும் தலைவர் தளபதி தலைமையில் நல்லாட்சி மலரவும் சபதம் ஏற்போம்! சாதனை படைப்போம் என கூறியுள்ளார்.

Related Stories:

>