அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: அண்ணா, கருணாநிதி  நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தனது 68-வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கருணாநிதி  நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: