வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது

வால்பாறை: வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது. 3 வீடுகளில் அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களை கண்டுபிடித்து அதிகாரிகளிடம் திமுகவினர் ஒப்படைத்தனர்.

Related Stories:

>