71 பேருக்கு முதலமைச்சரின் வீரதீர பதக்கத்தை வழங்கினார் தலைமை செயலாளர்

சென்னை: சென்னையில் 71 பேருக்கு முதலமைச்சரின் வீரதீர பதக்கத்தை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கியுள்ளார். காவல், தீயணைப்பு, சிறைத்துறை ஊர்க்காவல், குடிமை பாதுகாப்பு படையில் சிறந்த பணி செய்த 221 பேருக்கும் பதக்கம் வழங்கினார்.

Related Stories:

>