தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்கும்: எல்.முருகன் பேட்டி..!

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்கும் என்று பாஜக தேர்தல் நிர்வாக குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>