தேர்தலுக்குத்தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது.: டிடிவி தினகரன்

சென்னை: தேர்தலுக்குத்தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். எல்லா சமூகங்களுக்கும் சரியான இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>