கே.ஏ.ஜி டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: கே.ஏ.ஜி டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மகாராஷ்ட்ரா உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>