மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 2 முதல் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக காலை, மாலை என வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Related Stories:

>