மறுபிறவி எடுத்து பேரவைக்கு வந்துள்ளேன்.: அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேச்சு

சென்னை: மறுபிறவி எடுத்து பேரவைக்கு வந்துள்ளேன் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மீண்டும் அவைக்கு வருவனோ என்று நினைத்த நிலையில், மறுபிறவி எடுத்து வந்துள்ளேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>