திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை

சென்னை: திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த கட்சிகளை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories:

>