அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

சென்னை: அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் லீலா பேலஸ் ஹோட்டலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>