8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்!: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..!!

சென்னை: இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுக்களை தா.பாண்டியன் மொழிபெயர்த்துள்ளார். ஜனசக்தியில் 1962ல் எழுதத் தொடங்கிய தா.பாண்டியன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் சவுக்கடி என்ற புனைபெயரில் கட்டுரைகளை தா.பாண்டியன் எழுதி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். தா.பாண்டியனின் மேடைப்பேச்சு, பொதுவுடமையரின் வருங்காலம் போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Related Stories: