மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!!

மும்பை: இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 822 புள்ளிகள் சரிந்து 50,217 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 14,871ல் வர்த்தகமாகிறது. பிற ஆசிய பங்கு சந்தைகளில் காணப்படும் சரிவே, இந்திய பங்கு சந்தைகளும் சரிய காரணம் என கூறப்படுகிறது. 

Related Stories:

>