ரூ.1000 ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை: சவுந்தராஜன் பேட்டி

சென்னை: ரூ.1000 ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சர் அறிவித்துள்ள ரூ.1000 இடைக்கால நிவாரனம் எந்த வகையிலும் போதுமானது அல்ல என சவுந்தராஜன் பேட்டியளித்தார். கடந்த முறையே ரூ.3000-க்கு மேல் ஊதிய உயர்வு பெற்றுள்ள நிலையில் தற்போது அறிவித்துள்ள ரூ.1,000 போதாது என கூறினார்.

Related Stories:

>