கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும்: தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு

சென்னை: கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். எனவே சென்னையில் நடந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கு பின் சிஐடியூ சவுந்திரராஜன் பேட்டியளித்தார்.

Related Stories:

>