சட்டப்பேரவையில் மாநில சிறுபான்மையினர் ஆணைய திருத்தச் சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் மாநில சிறுபான்மையினர் ஆணைய திருத்தச் சட்ட முன்வடிவு நகலை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி தாக்கல் செய்துள்ளார். சிறுபான்மை ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 8லிருந்து 13-ஆக உயர்ந்துள்ளது. 2 சிறுபான்மையின உறுப்பினர்களை துணை தலைவர்களாக நியமிக்க சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

>