புதுச்சேரி அரசு விழா, பாஜக கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

சென்னை: புதுச்சேரி அரசு விழா, பாஜக கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டார். புதுச்சேரியில் இருந்து கோவை செல்ல உள்ளார்.

Related Stories:

>