உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1 மற்றும் 2-வது லைனுக்கு பதில் 3, 4-வது லைனில் விரைவு ரயில்கள் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Related Stories:

>