அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்கிறது புதிய நீதிக்கட்சி

மதுரை: அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை கேட்டுள்ளோம் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அதிமுக தலைமை அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>