புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு தமிழிசை பரிந்துரை

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில் ஆட்சியமைக்க வேறு கட்சிகள் உரிமை கோராததால் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: