மு.க.ஸ்டாலின், பிப்.26-ம் தேதி முதல் 5-ம் கட்ட பிரச்சாரம் தொடக்கம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிப்.26-ம் தேதி முதல் 5-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை பிப்.26-ல் விழுப்புரத்தில் ஸ்டாலின் தொடங்குகிறார்.

Related Stories: