கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பு

சென்னை: கடந்த சட்டப்பேரவை தொடரில் பங்கேற்காத அமைச்சர் காமராஜ் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: