நான் வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன்; பிழை செய்ய மாட்டேன்: நாராயணசாமிக்கு தமிழிசை பதிலடி..!!

புதுச்சேரி: நான் வரலாற்று சரித்திரம் தான் படைப்பேன்; பிழை செய்ய மாட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். நியமன எம்.எல்.ஏக்களை பாஜக எம்.எல்.ஏக்கள் என தமிழிசை கூறியதை வரலாற்று பிழை என நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

Related Stories: