அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியது..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியது. முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தேடல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற உறுப்பினர்கள் நியமித்த உடன், துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தற்போதைய துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடைகிறது.

Related Stories: