தமிழக சட்டப்பேரவையில் பிப். 23ம் தேதி தலைவர்களின் படத்திறப்பு விழா..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வரும் 23ம் தேதி தலைவர்களின் படங்கள் திறப்பு விழா நடக்கிறது. வ.உ.சி., ப.சுப்புராயன், ஓமத்தூரார் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் பேரவையில் திறக்கப்படுகின்றன. 3 தலைவர் படங்கள் திறக்கப்படுவதன் மூலம் பேரவையில் தலைவர்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக உயருகிறது. தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் மாலை 5:30 மணிக்கு படத்திறப்பு விழா நடக்கிறது.

Related Stories: