விளையாட்டு ஐபிஎல் டி20 ஏலம்.: கிறிஸ் மாரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி Feb 18, 2021 ஐபிஎல் டி 20 கிறிஸ் மோரிஸ் ராஜஸ்தான் சென்னை: ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மாரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு எடுத்துள்ளது. சிவம் துபே-வை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.4 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்