80 வயது மூத்த குடிமக்களின் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்?: ஐகோர்ட்

சென்னை: 80  வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: