சேலத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது

சேலம்: நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சின்ன திருப்பதியை சேர்ந்த சித்தேஸ்வரன், ஜான்சன்பேட்டையைச் சேந்த கண்ணாடி விஜயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: