பீநட் குக்கீஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பிரவுன் சுகர், தண்ணீர், பீநட் பட்டர் சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும். அதனுடன் ஓட்ஸ் பவுடர், உப்பு, வேர்க்கடலை, வெனிலா எசென்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும். குக்கீஸ் வடிவத்தில் தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு...

காற்றுப்புகாமல் வைத்தால் 15 நாட்கள் வரை கெடாது. விரும்பினால் சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து பரிமாறலாம்.