இந்தியா ரெய்னி கிராமம் மற்றும் தபோவன் சுரங்கப்பாதையில் இன்று தலா 5 சடலங்கள் மீட்பு Feb 14, 2021 உடல்கள் கிராமம் சுரங்கப்பாதை ரெய்னி தபோவன் சமோலி: ரெய்னி கிராமம் மற்றும் தபோவன் சுரங்கப்பாதையில் தலா 5 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக சாமோலி மாவட்டத்தில் என்.டி.ஆர்.எஃப் துணை கமாண்டன்ட் ஆதித்யா பிரதாப் சிங் கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை