பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை டுவிட்டரில் டிரெண்டாகும் #GoBackModi

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை அடுத்து டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மோடியின் தமிழக வருகையை எதிர்த்து இணையவாசிகள் #GoBackModi என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories: