தேமுதிக கொடிநாள்: பெண் குழந்தைக்கு 'விஜயலதா'பெயர் வைத்த விஜயகாந்த்..!!

சென்னை: சென்னையில் தேமுதிக கொடிநாளையொட்டி விஜயகாந்த் ஒரு பெண் குழந்தைக்கு விஜயலதா என பெயர்சூட்டினார். விஜயகாந்த் - பிரேமலதா பெயரை இணைத்து விஜயலதா என பெண் குழந்தைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டினார்.

Related Stories: