பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தகவல்

சென்னை: பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு விளையாட்டரங்கில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.

Related Stories: