கோவை பீளமேடு அருகே கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

கோவை: கோவை பீளமேடு அருகே கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அரசு நிகழ்ச்சிகளில் திமுக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் திமுகவினருக்கு அழைப்பு விடுக்காததைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: