டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வேளாண் சட்டம் தொடர்பான அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: