சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து அவைத்துள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அடி உயர முழுஉருவ சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். .

Related Stories:

>