குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா?.: கமல் கேள்வி

சென்னை: குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், ஆனால் கிராம சபை மட்டும் கூடாதா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் டிவிட்டரில் பதவி செய்துள்ளார்.

Related Stories:

>