புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு அரசுப்பேருந்து ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு அரசுப்பேருந்து ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சாதுர்யமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>