சென்னையில் கட்டுப்பாடுகளுடன் 44 வது புத்தக கண்காட்சியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: சென்னையில் கட்டுப்பாடுகளுடன் 44 வது புத்தக கண்காட்சியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து நாட்களிலும் கண்காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்குகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>