புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்க!: மு.க. ஸ்டாலின்

சென்னை: புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். விளம்பர மோகத்தில் மயங்கி கிடக்கும் முதல்வர், மிகவும் விழிப்புடன் இருந்து 7.5% இடஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>