ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 1 மணி நேரம் நடந்து முடிந்தது. சசிகலா விடுதலை, சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை பற்றி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

Related Stories:

>