புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர எதிர்க்கும் மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்..!!

சென்னை: புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு இயற்றியுள்ள உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் தராததையும் வைகோ கண்டித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்தால் கல்வித்தரம் பாதிக்கும் என்ற மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்துக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.

Related Stories:

>