சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

பெங்களூரு: சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>