சென்னை சுரானா நிறுவனத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சென்னை சுரானா நிறுவனத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். சுரானா நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஐ வசம் இருந்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>