சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகளுக்கான குலுக்கல் தொடங்கியது

சென்னை: சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகளுக்கான குலுக்கல் தொடங்கியுள்ளது. நீதிபதி மற்றும் மாநகர ஆணையர் பிரகாஷ் ஆகியோர் குலுக்களை தொடங்கி வைத்துள்ளனர். குலுக்கல் நடைபெறும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>