இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாக தகவல்!

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை ஆணையர்கள் சென்னையில் ஆய்வு செய்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>