சென்னை போரூர் அருகே கேபிள் டிவி உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது

சென்னை: சென்னை போரூர் அருகே நிலத்தகராறில் கேபிள் டிவி உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதனந்தபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொன்னுரங்கம் என்பவர் மர்ம கும்பலால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் தொடர்புடையை பூவிருந்தவல்லியைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>