சென்னை சென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2021 கொரோனா சென்னை சென்னை: சென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1746-ஆக அதிகரித்துள்ளது.
உறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு: 562 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!
ஆளுமை, மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தலைவர்களுக்கான விருது : கமலா ஹாரிஸுக்கு முதல் இடம்; தமிழிசைக்கு 2ம் இடம்!!
சசிகலா அரசியலிலிருந்து 'விலகினாரா' - 'ஒதுங்கினாரா?': அதிமுக-வுக்குள் புகுந்து அரசியல் விளையாடும் பா.ஜ.க...கீ.வீரமணி குற்றச்சாட்டு..!!
கடந்த 5 ஆண்டுகளில் நத்தம் விஸ்வநாதன் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாக அதிகரித்தது எப்படி?.. ஆர்.எஸ்.பாரதி கேள்வி
பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும் : காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேச்சு